லீஸ் / வாடகை
உள்நாட்டு வணிக, தொழில்துறை, பொழுதுபோக்கு, கண்காட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர வணிகம், அடுக்குமாடி குடியிருப்பு உட்பட எல்லா நோக்கங்களுக்காகவும் டீசல் ஜெனரேட்டர்கள், ஆற்றல் ஜெனரேட்டர்கள், சுற்றுச்சூழல் நட்பு சத்தம் குறைவான ஜெனரேட்டர்கள் 60 KVA இலிருந்து 1500 கி.வா. மற்றும் அனைத்து விதமான ஜெனெரேட்டர் வகைகள் வாடகை மற்றும் குத்தகை அடிப்படையில் வழங்குகிறோம்.
குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் தீர்வுக்காக உயர் செயல்திறன் செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழகேற்ற தயாரிப்புகளை வழங்குகிறோம்.
உங்களுக்கு தேவையான உபகரணத்தை மற்றும் உங்கள் காலவரையறைக்கு ஏற்ப எரிபொருள் மற்றும் மின் தேவைகளை ஏற்ற விலையில் நீங்களே தேர்வு செய்ய உங்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம்.